டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..!! 171 காலி பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

பணி: specialist officer

காலி பணியிடங்கள்: 171

கல்வித் தகுதி: Degree

வயது: 23 – 36

தேர்வு: ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வு

சம்பளம்: ரூ.64,830 – ரூ.1,20,940

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 13

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.indianbank.bank.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Read Previous

ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா.. என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்..!! என்பதை உணர்த்திய பதிவு..!!

Read Next

திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது..!! ஆபத்தான முறையில் செல்பி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular