டி-20 உலக கோப்பை கிரிக்கெட்..!! இத்தாலி அணி தகுதி..!!

டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முதல் முறையாக இத்தாலி அணி தகுதி பெற்றது.

10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

போட்டியில் 12 அணிகள் நேரடியாகக் களம் காணும் நிலையில், மீதமுள்ள அணிகளுக்குத் தகுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டிக்கு முதல் முறையாக இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது.

Read Previous

திருப்புவனம் அஜித் கொலை வழக்கு..!! தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று ஆர்பாட்டம்..!!

Read Next

‘சாமி’ பட வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular