நம்மில் பலரும் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுவோம். இவ்வாறு சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று யாருக்கும் தெரிவதில்லை. இந்நிலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
டீயுடன் பிஸ்கட் சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்த அபாயம் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பிஸ்கட்டில் சோடியம் அதிகமாக உள்ளது. இது உயர் ரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இதய பிரச்சினைகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணம். பிஸ்கட் தயாரிக்க சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது தேனீரிலும் சர்க்கரை உள்ளது. நீங்கள் அதிக சர்க்கரையை எடுத்துக் கொண்டால் அது இன்சுலின் உறிஞ்சுகளை தடுக்கிறது இது இன்சுலின் ஹார்மோன் சமநிலை இன்மையால் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும் மறுபுறம் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் செரிமானத்தை கெடுக்கும் இது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கிறது பிஸ்கட் ஒரு பதப்படுத்தப்பட்ட உணவு இதில் டிஎன்ஏ பாதிப்பு BHA, BHT உள்ளது. இதில் ஹைட்ரஜன் ஏற்றப்பட்ட தாவர எண்ணெய் உள்ளது. இது உடலில் ஹார்மோன் சமநிலைமைக்கு வழி வகுக்குகிறது.




