டெங்கு காய்ச்சலுக்கு ஒரு அற்புத மருந்து இதுதான்.. கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!

டெங்கு காய்ச்சலுக்கு ஒரு அற்புத மருந்து இதுதான் கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் டெங்கு காய்ச்சல் என்பது வருகிறது இந்நிலையில் இந்த டெங்கு காய்ச்சலை சரி செய்ய பலவிதமான மருத்துவமனைகளுக்கு நாம் செல்கிறோம். இருப்பினும் இந்த டெங்கு காய்ச்சலை சரி செய்யவும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை விரைவாக குறைக்கும் இதனால் மிகவும் அவர்கள் சோர்வாக இருப்பார்கள். இந்நிலையில் அற்புதமான ஒரு மருந்து ஒன்று உள்ளது டெங்கு காய்ச்சலுக்கு அது என்ன என்பதை பற்றி தான் தற்போது பார்க்கப்போகிறோம்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை விரைவாக குறையும் எனவே பாதிக்கப்பட்டவர் சாதாரண அச்சுவெல்லமும் பச்சையான சிறிய சாம்பார் வெங்காயமும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும் சிறு சிறு இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் இவ்வாறு சாப்பிட வேண்டும் இவ்வாறு செய்தால் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உடனே உயர்வதுடன் டெங்குவை குணப்படுத்த தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்து விரைவில் டெங்குவை குணமாக்கும்.

Read Previous

சர்க்கரை நோயிலிருந்து இதய நோய் வரை நம்மை காக்கும் கறிவேப்பிலை..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

கெட்ட குணமும் அதற்கான நோய்களும்..!! அனைவரும் படிக்க வேண்டிய முக்கியமான பதிவு இது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular