டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம்..!! எப்படி தெரியுமா?..

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் பயன்படுத்துவோம். ஆனால் டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் கூட யுபிஐ மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். இதற்கு யுபிஐ செயலில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு செல்லுங்கள். அதில் யுபிஐ ஆப்ஷனை க்ளிக் செய்தால் க்யூஆர் கோடு வரும்.  அதை உங்கள் மொபைலில் உள்ள யுபிஐ செயலிக்கு சென்று ஸ்கேன் செய்யுங்கள். பின் எவ்வளவு தொகை, கடவு எண் பதிவிட்டு எடுத்து கொள்ளலாம்.

Read Previous

இந்திய இண்டலிஜென்ஸ் ப்யூரோ வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! 8,700+ பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

வரலட்சுமி பூஜை வழிபாடு: யார் யார் விரதம் இருக்கலாம்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular