வரலட்சுமி பூஜை வழிபாடு: யார் யார் விரதம் இருக்கலாம்?..

மகாலட்சுமியின் நேரடி அருளைத்தரும் வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமாலும் மேற்கொள்ளலாம். வீட்டின் சுமங்கலிப்பெண்கள், மணமான பெண்கள் திருமணத்துக்கு பின் வரும் வரலட்சுமி பூஜையில் பங்கேற்கலாம். பூக்களால் அம்மனுக்கு அர்ச்சனை செய்வது நல்லது. இளம்பெண்கள் வயதான சுமங்கலி ஆசிபெற்று தானமும் செய்யலாம். வீட்டுக்கு விலக்கு இருக்கும் பெண்கள் அடுத்த வெள்ளிக்கிழமையில் பூஜை செய்யலாம்.

Read Previous

டெபிட் கார்டு இல்லாவிட்டாலும் பணம் எடுக்கலாம்..!! எப்படி தெரியுமா?..

Read Next

காலையிலேயே சோகம்.. பிக்கப் வாகனம் மோதி 3 பேர் நிகழ்விடத்திலேயே பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular