தடியடியில் காயமடைந்த இளைஞர்களை மருத்துவமனையில் சந்தித்தார் ராகுல் காந்தி..!!

 

 

டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை தடியடியில் காயமடைந்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்தார்.

 

அப்போது, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் பற்றியும் மருத்துவர்களிடம் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

Read Previous

எம்.எல்.ஏ. கைது விவகாரம்: சபாநாயகர் விளக்கம்..!!

Read Next

BREAKING: டெங்கு தடுப்பூசிக்கு முக்கிய முன்னேற்றம்: இந்தியாவில் முதல் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular