தந்தையைப் பற்றிய ஒரு சிறு பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

எத்தனை உறவுகள் வாழ்வில் நுழைந்தாலும் தந்தை ஸ்தானத்தை யாரினாலும் நிரப்ப முடியாது.

#உறவுகள் என்று கூறிக்கொள்ள ஒரு உறவுக்கு ஈடாக இன்னொரு உறவு இருந்தாலும் ஒரு குழந்தை தந்தை ஒன்றுதான்.

ஒவ்வொரு வீட்டிலும் தனது #குழந்தைகளுக்காக , குடும்பத்திற்காக தினமும் அயாராது உழைப்பவரே தந்தை..
ஒவ்வொரு நிமிடமும் தனது குடும்பத்தை எண்ணியே வாழ்க்கையை தொலைகிறார்கள். அவர்களுக்காக அவர்களின் வாழ்வை வாழ்வதில்லை.

தனது கவலைகளை கூட அவர்கள் ஒரு போதும் காட்டிக்கொள்வதில்லை.
“உயிரேனும் உறவில் உன்னத உறவே #தந்தை”

Read Previous

கணவன் மனைவி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி..!! இறுகப்பற்று..!!

Read Next

புண்ணியம் நம்மை தேடி வரும் என்பதை உணர வைக்கும் பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular