தந்தை மக்களுக்கான அற்புதமான வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

தந்தை மக்களுக்கான அற்புதமான வரிகள்..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

தந்தை மார்பில் உறங்கும் சிறு
பிள்ளையாய் மாறி செல்லமான
சேட்டைகள் செய்ய வேண்டும் அதற்காக
கேட்கிறேன் மீண்டும் ஒரு ஜென்மம் என்
தந்தைக்கு மகளாக..

I Love You Appa..

எனக்கென்று எத்தனை ஜென்மம் கிடைத்தாலும் மீண்டும் மீண்டும் உன் மகளாகவே பிறக்க வேண்டும் அப்பா..

Read Previous

பேங்க் ஆப் பரோடா வங்கியில் Defence Banking Advisor வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

உறவு முறைகள் பற்றி..!! உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதைதான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular