தமிழகத்தில் தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ₹560 அதிகரிப்பு..!!

 

 

தமிழகத்தில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ₹1,05,200-க்கு விற்பனையான நிலையில், இன்று ₹560 உயர்ந்து ₹1,05,760-க்கு விற்கப்படுகிறது.

 

அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ₹70 உயர்ந்து ₹13,220-ஆக உள்ளது.

 

இதனுடன், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ₹5 அதிகரித்து ₹240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Previous

டாஸ்மாக்கில் புதிய கொள்முதல் நடைமுறை… பிரபல பிராண்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா?..

Read Next

வரலாற்று சரிவில் இந்திய ரூபாய்.. அமெரிக்க டாலர் மதிப்பு ₹96.42..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular