அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: ஓட்டுநர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.18,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
தருமபுரி மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் (Bio Data ) தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட திட்ட மேலாளர்
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு
ஆட்சியரக கூடுதல் கட்டிடம் அருகில்
ஆட்சியர் அலுவலக வளாகம்
தருமபுரி மாவட்டம் – 636705
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 19/12/2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 25/12/2024
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது..
கூடுதல் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/12/2024121966.pdf




