தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு : செல்வப் பெருந்தகை..!!

தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் விதமாக மோடி அரசு செயல்பட்டு வருவதாக செல்வ பெருந்தகை ஒருவர் கூறியுள்ளார், தமிழகத்திற்கு தரவேண்டிய நிதி ஒதுக்கீட்டை தராமல் மத்திய அரசு இழுத்தடிப்பதற்கு மோடி அரசே முக்கிய காரணம் என்று அவர் அறிவித்துள்ளார்..

கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் தமிழ்நாடு கல்வித்துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் மாநில தலைவர், செல்வபெருந்ததை குற்றம் சாட்டியுள்ளார், நிதி ஒதுக்காததால் சர்வ சிக்ஷா திட்ட ஆசிரியர்கள் பணியாளர்கள் 20,000 பேருக்கு ஊதியம் வழங்கவில்லை என சுட்டி காட்டியவர் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதிக்கான நிதியை வழங்க வேண்டும் என்றும் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று காங்கிரஸ் பெருந்தகை கூறியுள்ளார்….!!

Read Previous

ரயிலில் உங்கள் சீட்டில் வேறு யாராவது அமர்ந்திருந்தால் இதை செய்யுங்கள்..!!

Read Next

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular