தம்பதிகளுக்கு அரிய வாய்ப்பு..!! ரூ.1000 முதலீடு.. லட்சங்களில் ரிட்டன்..!!

உங்கள் கையில் உள்ள பணத்தை சேமிக்க விரும்பினால், தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 மட்டுமே செலுத்தலாம். கணவன் – மனைவி இருவரும் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறக்கலாம். இருவரும் சேர்ந்து ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.13,04,130 கிடைக்கும். இதில், ரூ.4,04,130 வட்டியாக மட்டும் கிடைக்கும்.

Read Previous

ஹனிமூன் சென்ற டாக்டர் தம்பதி பலி..!! ரூ.1.60 கோடி அபராதம்..!!

Read Next

வங்கி எழுத்தர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular