வங்கி எழுத்தர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள 10,277 எழுத்தர் (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், இன்று (ஆகஸட் 01) முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் 894 பணியிடங்கள் உள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபரில் ஆன்லைன் முதற்கட்டத் தேர்வும், அதைத் தொடர்ந்து நவம்பரில் முதன்மைத் தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

தம்பதிகளுக்கு அரிய வாய்ப்பு..!! ரூ.1000 முதலீடு.. லட்சங்களில் ரிட்டன்..!!

Read Next

வடிச்ச கஞ்சி தண்ணியை குடிப்பதினால் இவ்வளவு நன்மைகளா..?? கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular