தலைபாரம் மற்றும் கண் எரிச்சலுக்கு உப்பு வைத்தியம்..!!

Oplus_131072

 

இது தலைவலி, கண் எரிச்சல் மற்றும் தலைபாரத்திற்கு உடனடி தீர்வை தரும்.

தேவையான பொருட்கள்:

* உப்பு: ஒரு சிட்டிகை
* தண்ணீர்: 1 கிளாஸ்

செய்முறை:

* ஒரு சிட்டிகை உப்பை எடுத்து உங்கள் நாக்கிற்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.
* அதன் பிறகு, ஒரு கிளாஸ் தண்ணீரை மெதுவாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கவும்.
* இதைத் தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் அடிக்கடி வரும் தலைவலி மற்றும் கண் எரிச்சல் நீங்கும்.

 

Read Previous

பார்வை மங்குதா..?? உங்கள் கண்கள் பேசும் ரகசியங்கள்..!! மறக்காம படிங்க..!!

Read Next

வெளியே வராதீங்க.. ஆபத்து..!! – தமிழக மக்களுக்கு வானிலை மையம் அலெர்ட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular