தலைமுடி உதிர்வை தடுக்க எளிய முறை..!!

Oplus_131072

தலைமுடி உதிர்வை தடுக்க எளிய முறை!!!

வெந்தயத்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதில் சீரகம் 1ஸ்பூன் போட்டு இதை இரவில் நீரில் ஊற வைத்துவிடுங்கள்…..

மறு நாள் இந்த உ றவைத்த கலவையில் சிறிது சிறிது கறிவேப்பிலை கலந்து மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்துக் கொள்ள வேண்டும்..

இந்த கலவையை தலையில் தடவி ஒரு 15 -20 நிமிடங்கள் நன்கு ஊறிய பிறகு, நன்றாக தேய்த்து தலைமுடியை அலசுங்கள். ஷாம்பு பயன்படுத்த தேவையில்லை. வாரம் ஒரு முறை செய்தால் முடி அடர்த்தியாக வளரும் ஒருபோதும் முடி கொட்டாது……

 

Read Previous

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி..!! எந்த நோயை குணப்படுத்தும்..!!

Read Next

கொய்யா இலையை டீ போட்டு குடித்து வந்தால் இவ்வளவு நன்மையா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular