தலைவலி சட்டென காணாமல் போக இதை மட்டும் குடிங்க போதும்..!! கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!!

Oplus_131072

தலைவலி சட்டென பறந்து விடும்..!

 

 

தினசரி வாழ்க்கையில் அனைவருக்கும் பொதுவாக வருவது இந்த தலைவலி. ஒரு சிலருக்கு வேலைப்பளுவின் காரணமாக இந்த தலைவலி ஏற்படும். ஒரு சிலருக்கு மன அழுத்தம் காரணமாக இந்த தலைவலி ஏற்படும். ஒரு சிலருக்கு பசியின்மை மற்றும் ஒழுங்கான உணவு இல்லாத காரணத்தினாலும் கூட இந்த தலைவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் நமக்கு தெரிகிறது ஆனால் இதை எப்படி போக்க வேண்டும் என்பதை பற்றி பலருக்கும் தெரியாது. இதனால் அனைவரும் மாத்திரைகளை அதிகம் யூஸ் செய்கிறார்கள். இந்நிலையில் இயற்கையான முறையில் வீட்டிலேயே தலைவலியை சட்டென காணாமல் போக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

ஒரு டம்ளர் நீரில் சிறு துண்டு இஞ்சி தட்டி சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து வெதுவெதுப்பாக பருக தலைவலி சட்டென பறந்து விடும்.

 

Read Previous

பிரசவத்திற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் தொப்பையை குறைப்பதற்கு சிறந்த தீர்வு இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

உணவை எப்படி உண்டால் உடலுக்கும், மனதிற்கும் நல்லது தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular