தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்

தளர்ந்த மார்பகங்களை டைட்டாக்கும் வீட்டு வைத்தியம்…

olive oil
உள்ளங்கையில் தேவையான ஆலிவ் எண்ணெயை ஊற்றிக்
நன்றாக உள்ளங்கையை தேய்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது மார்பகங்களை கீழிருந்து மேலாக 15 நிமிடங்கள் வரை மிதமாக மசாஜ் செய்யுங்கள். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். செல்களை ரிப்பேர் செய்யும்.

வாரத்துக்கு நான்கு முறை இந்த மசாஜை செய்யலாம்.
ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக பாதாம் எண்ணெய், அவகேடோ எண்ணெய் கூட பயன்படுத்தலாம்

சிறிய வெள்ளரிக்காயின் ப்யூரி, 1 டீஸ்பூன் வெண்ணெய், ஒரு மஞ்சள் கரு இவற்றை கலந்து பேஸ்டாக செய்து கொள்ளுங்கள்.
இதை மார்பகங்களில் பூசி கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து நீரால் கழுவி விடலாம்.
ஒரு வாரத்துக்கு ஒரு முறை என இந்த மாஸ்கை போடலாம். மார்பக தசைகள் டைட்டாகும்.
வெள்ளை முட்டை மாஸ்க்
ஒரு வெள்ளை முட்டையில், வெங்காய ஜூஸ் கலந்து அதை மார்பகங்களில் தடவி 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம்.
வாரம் இருமுறை செய்து வரலாம்.
மாதுளை விதை எண்ணெய்
மாதுளை விதை எண்ணெய் கிடைத்தால், தேவையான அளவு எடுத்து கீழிருந்து மேலாக மசாஜ் செய்யுங்கள்.
10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யலாம்.
தினமும் ஒரு முறை செய்யுங்கள்.

ஐஸ் கட்டி மசாஜ்: தொங்கும் மார்பகங்களின் அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும். அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

ஆலிவ் ஆயில் மசாஜ்: ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுபிக்கும். ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஒரே மாதத்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்

வெள்ளரிக்காய் மாஸ்க்: வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

 

Read Previous

ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து..!!

Read Next

ஒரு வாரத்தில் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெற இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular