திக்கு வாயால் அவஸ்தப்படுகிறீர்களா இதோ உங்களுக்கான தீர்வு…!!

நூற்றில் ஒரு சதவீதத்தினருக்கு திக்கு வாயினால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு சிறந்த உணவு முறையின் மூலம் திக்குவாயை சரி செய்ய முடியும்…

வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர வாய் திக்குதல் சரியாகும், ரோஜா பூ இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும், வாய்ப்புண் குணமாக தேங்காய் பாலுடன் தேனை கலந்து குடிக்க வாய்ப்புண் ஆறும், அகத்திக்கீரை மணத்தக்காளி கீரை இரண்டையும் சமைத்து சாப்பிட இரண்டு நாளில் வாய்ப்புண், உள்நாக்கில் சதை வளர்வது தடுக்க பழம் புளியை அரைத்து உள்நாக்கில் தடவி வந்தால் உள்நாக்கு சதை வளர்வதை தடுக்க இயலும், வாயில் ஏற்படும் சாதாரண புண் மற்றும் காயங்கள் சரியாக கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காயங்கள் மீது தடவி வரவும், நாக்கில் புண் இருந்தால் நெல்லிக்காய் வேர்ப்பட்டையை பொடி செய்து தேனில் கலந்து நாக்கு புண்ணில் தடவும் நாக்குப்புண் குணமாகும், நாக்கு தொண்டை புண் குணமாக பப்பாளி மரத்தின் பாலை நாக்கு தொண்டை புண்ணுக்கு தடவினால் சரியாகும், மூக்கில் சதை வளர்ச்சி குணமாக நல்லெண்ணையில் அல்லது எள் எண்ணெய் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் திப்பிலி தேவதாரு மஞ்சள் இந்துப்பு நாயுருவி விதை கலந்து எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டால் சதை வளர்ச்சி குணமாகும் வாய் நாக்கு தொண்டை ரணம் போன்றவற்றிலிருந்து விடுபட பப்பாளி பாலை தடவி வர வேண்டும், தெளிவான பேச்சு திறன் கிடைக்க இழந்த இலையில் இடித்து சாறு எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்…!!

Read Previous

வயிற்றில் ஏற்படும் புண் வயிற்று வலி வயிற்று கடுகடுப்பு இவற்றிற்கு உடனடி தீர்வு..!!

Read Next

தன்னம்பிக்கைத் துளிகள்..!! ஒருமுறையேனும் முயன்றுதான் பாருங்களேன்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular