Oplus_131072
திடீர் இருமல் ஓடி போகும்…
ஒரு சிலருக்கு திடீரென்று இருமல் பிரச்சனை வரும். அதுவும் குறிப்பாக பகலை விட இரவில் தூங்கும் போது தான் அதிகமாக இந்த இருமல் பிரச்சனை வரும். திடீரென்று வரும் இருமல் பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இரவில் தூங்கும்போது ஓயாமல் இருமல் வந்து தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணுதா..
கவலையே படாதீங்க.!
2-3 ஏலக்காய் தோலை நீக்கிட்டு விதையை மட்டும் மென்று சாப்பிட்டு பொறுக்கும் சூட்டில் சூடான தண்ணீர் சிறிதளவு குடிச்சிட்டு தூங்கி பாருங்க இருமல் இல்லாமல் நிம்மதியா தூங்கலாம்.




