Oplus_131072
*ஆகாச கருடன் கிழங்கு*
எதிர்மறை தாக்கத்தை தன்னுள் ஈத்துக் கொள்ளும் தன்மை கொண்டது,
நம் இல்லத்தில் நிலை வாசல் அல்லது சூரிய ஒளி உள்நுழையும் இடத்தில் கட்டி வைக்க இல்லத்தில் உள்ள ஜீவராசிகள் (நாம் உட்பட) வெளியிடும் (கார்பன்டை ஆக்ஸிஜன்) சுவாசங்களை தன்னுள் உறிஞ்சி வளரும் ஆற்றல் கொண்டது.
இதன் மூலமாக நம் இல்லத்தில் எந்த தீய சக்திகளும் பாதிப்பு செய்ய இயலாமல் செய்துவிடும் தன்மை ஆகாச கருடன் கிழங்குக்கு உண்டு.
அதிக தீமை உறிஞ்சி தாங்கி கொள்ள முடியாத பட்சத்தில் கிழங்கு வெடித்துவிடும், நாம் அதை அகற்றி விட்டு புதிய கருட கிழங்கை கட்ட வேண்டியது தான்.




