தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால்.. உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை தவிர்க்கலாம்” என்ற பழமொழிக்கேற்ப, ஆப்பிளில் உள்ள பெக்டின் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடண்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை சீராக வைக்கின்றன. இதிலுள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கெட்ட கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் கூட குறைந்த அளவில் ஆப்பிளை உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவும்.

Read Previous

ரூபாய் மதிப்பு சரிவு: 9 காசுகள் வீழ்ச்சி, வர்த்தகர்கள் கருத்து..!!

Read Next

பன்னீர் டிக்கா செய்வது ரொம்ப ஈஸி.. இன்னைக்கே செஞ்சுப்பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular