ரூபாய் மதிப்பு சரிவு: 9 காசுகள் வீழ்ச்சி, வர்த்தகர்கள் கருத்து..!!

புதுடெல்லியில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 6-ந்தேதி 90.65 ஆக இருந்த நிலையில், நேற்று 90.66-ல் தொடங்கி 90.37 வரை முன்னேறியது. பின்னர் மாலையில் மீண்டும் சரிந்து 90.74-ல் முடிந்தது. இதன் மூலம் முந்தைய நாளைவிட 9 காசுகள் ரூபாய் மதிப்பு குறைந்தது. இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக ரூபாய் அதிக ஏற்ற இறக்கத்தை சந்தித்ததாக அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

Read Previous

இனி UTS செயலிக்கு பதிலாக Railone செயலி.. வெளியான அறிவிப்பு..!!

Read Next

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால்.. உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular