தினமும் பாதங்களில் தேங்காய் எண்ணெய் தேய்த்து வருவதன் மூலம் ஆயுள் அதிகரிக்கும்..!!

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே மூட்டு வலி முதுகு வலி மற்றும் இடுப்பு வலி என பல வழிகள் வந்துவிடுகிறது, இளம் வயதிலேயே நரைத்த முடி மற்றும் வயதான தோற்றம் இவை தோன்றுவது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான சூழலாக மாறியுள்ளது, முதுகு வலி மூட்டு வலி தடுப்பதற்கு சிறந்த மருந்தாக தேங்காய் எண்ணெய் உதவுகிறது..

 

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும் நல்ல தூக்கம் வரும் உடலில் இருக்கும் சோர்வு பறந்து போகும், மேலும் சாதாரண வயிற்று பிரச்சனை தீரும், மேலும் உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்து வருவதன் மூலம் குழந்தைகளின் உடல் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக பார்க்க முடியும், இதனை தொடர்ந்து தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதன் மூலம் கால்களில் இருக்கும் வீக்கம் வலி ஆகியவை குணமாகும் இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை நம்மால் காண முடியும் தொடர்ந்து இதனை செய்வதன் மூலம் நல்ல தூக்கம் வலியில்லாத கால்கள் வசப்படும் சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வு

Read Previous

தினசரி மாதுளை சாப்பிடுவதால் இருக்கும் நன்மைகள்..!!

Read Next

ஓமவள்ளி இலையின் பயன்கள் அதிகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular