தினமும் 20 நிமிடம் கைதட்டுவதால்.. முதுகு வலியும்.. மூட்டு வலியும்.. இருந்த இடம் தெரியாமல் போகும் என்று சொன்னால் நம்புவீர்களா..?? கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

Oplus_131072

👏 *தினமும் 20 நிமிடங்கள் கை தட்டுங்கள்* 👏 *கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.*. 👏 *கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன 👏 கை தட்டுவதும் ஒருவிதமான உடற்பயிற்சி 👏 *கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களைக் கட்டுப்படுத்த முடியும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.*
👏 *இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன.*
👏 *உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.*
👏 *அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.*
👏 *அது நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.*
👏 *தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும்.*
👏 *ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர்*

Read Previous

இளையராஜா திரையிசையில் செய்த மூன்று மாற்றங்கள்..!!

Read Next

இந்த 7 பொருட்களை நீரில் கலந்து குடியுங்கள்.. அற்புதமான ஆரோக்கியம் கிடைக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular