Oplus_131072
தினமும் 6 வறுத்த பூண்டுகளை சாப்பிட்டால், ஒரு மணி நேரத்திற்குள் இரைப்பையில் எளிதாகச் செரிமானமாகி, உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும்.
அதன் பிறகு இரண்டு மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரத்திற்குள், பூண்டில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் இருக்கக்கூடிய ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து போராடத் தொடங்கும். இதனால் உடலில் உருவாகக்கூடிய புற்றுநோய் செல்கள் அழியும் வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும், பூண்டு ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இரத்த அழுத்தம் சமநிலையில் இருக்க உதவும்.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து, வியாதிகளுக்கு உடல் எளிதில் அடிமையாகாது. தொடர்ந்து சாப்பிடுபவர்கள் எலும்புகளின் வலிமையும் படிப்படியாக மேம்படும்.
இயற்கையான இந்த சிறிய உணவு, உடலை முழுமையாக உள்ளிருந்து சுத்தப்படுத்தி, ஆரோக்கியத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது…




