திருப்பத்தூரில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! மாவட்ட சுகாதார சங்கம் வெளியிட்ட தகவல்..!!

திருப்பத்தூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Psychologist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Psychologist பணி-1.

கல்வி தகுதி:

Master’s degree in Child Psychologist தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது-40.

ஊதிய விவரம்:

ரூ.23,000/- மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

காமராஜர் துறைமுக கழகத்தில் வேலைவாய்ப்பு..!! ரூ.2,00,00/- வரை மாத ஊதியம்..!!

Read Next

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ஒரு வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.30,600/- வரை ஊதியம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular