திருப்பூர்: சாலையோரம் தூங்கிய குடும்பம்.. குழந்தை கடத்தல்..!! போலீஸ் விசாரணை..!!

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உறவினர்களுடன் தங்கியிருந்த வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை, நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு பணியை முடித்துவிட்டு தற்காலிக கூரையில் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு 3 மணிக்கு விழித்த பெற்றோர் குழந்தையைக் காணாததால் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.

Read Previous

மெக்சிகோவில் புயல்: 66 பேர் பலி, 60 பேர் மாயம்..!!

Read Next

மனிதன் ஏன் இன்னொரு மனிதனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வேண்டும்?.. படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular