தீப்புண் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தாமதம் இன்றி மருத்துவமனை செல்வது நல்லது. அதேபோல, சில எளிய ஆலோசனைகளும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
* தீக்காயத்தில் வெண்ணெய், மாவு, சமையல் சோடா எக்காரணம் கொண்டு தடவக்கூடாது
* மருத்துவரின் நேரடி பரிந்துரையின்றி ஆயின்மென்ட், லோஷன் தடவக்கூடாது
* தீக்காயத்தில் உள்ள கொப்புளத்தை உடைக்கவோ, கிள்ளவோ வேண்டாம்
* சமையல் வேலை, பட்டாசு வெடிக்கும்போது சிந்தடிக் ஆடையை தவிர்க்கலாம்.




