வரலட்சுமி விரதம்: இதெல்லாம் தான் பூஜைக்கு தேவையான பொருட்கள்..!!

* பிள்ளையார் பிடிக்க மஞ்சள், வாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சை பழம், குங்குமம், சந்தனம், பூக்கள், வெற்றிலை, பாக்கு, கற்பூரம், நறுமண பத்தி, சாம்பிராணி, மஞ்சள் சரடுகள், குத்துவிளக்கு, விளக்கேற்ற எண்ணெய் & திரிநூல், கற்பூரத் தட்டு, மணி
* படைக்க: சர்க்கரை பொங்கல், பாயசம், வடை, பால் கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், கற்கண்டு.
* பழங்கள்: ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை, வாழை

Read Previous

தொங்குபாலம் அறுந்து விழுந்து 5 பேர் பலி.. 24 பேர் படுகாயம்..!!

Read Next

தீக்காயங்களில் உஷார்.. உடனடியாக நீங்க செய்ய வேண்டியது என்ன?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular