துணிக்கடையில் இருப்பதை போன்று சேலை மடிக்கணுமா ஒரு சீப் இருந்தாலே போதும்..!!

துணிக்கடையில் சேலைகளை மடித்து வைப்பது போன்று நம் வீட்டிலும் சேலை மடிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு சீப்பு இருந்தாலே போதும் அதற்கான எளிய முறையில் இப்பதிவில் பார்க்கலாம்…

நம் வீடுகளில் எவ்வளவு தான் சேலையை மடித்து வைத்தாலும் துணிக்கடைகளில் இருப்பதைப் போன்று சீராக இல்லையே என நாம் கருதுவது உண்டு ஒரு சீப்பு இருந்தாலே போதும் நமது சேலையை சுலபமாக மடித்து விடலாம், ஒரு சீட்டை எடுத்து சேலையின் நுனி பகுதியில் வைத்து உட்புறமாக சேலையை மடிக்க தொடங்க வேண்டும் அப்போது கீழ்புறங்களில் ஏற்படும் சிறிய சுருக்கங்களை மெலிதாக உதறிவிட்டாலே போதும் இவ்வாறு சேலையை முழுவதுமாக மடித்த பின்னர் அதில் இருக்கும் சீப்பை வெளியே எடுத்து விட வேண்டும் அதன் பின்னர் சேலையை நான்கு மடிப்புகளாக மடிக்க வேண்டும் இப்படி செய்தால் துணி கடைகளில் இருப்பதைப் போன்று சுருக்கங்கள் இல்லாமல் சேலையை எளிதாகம அடிக்கலாம், அதேபோல் துவைத்த பின்னர் துணிகளை கொடிகளில் காய வைப்பதற்கு போடும்போது அதன் மீது கிளிப் கொண்டு மாட்டி விடுவோம் இந்த கிளிப் பெரும்பாலான நேரங்களில் லூசாக இருப்பதால் துணிகள் சுருங்கிக் கொண்டு காய்வதற்கு நேரம் ஆகும் அப்போது கிளிப்புக்கு பதிலாக ஹேர் பின் கொண்ட துணிகளை கொடியில் மாட்ட வேண்டும் இந்த ஹேர்பின்கள் துணிகளை இறுக்கமாக பற்றி சுருக்கங்கள் ஏற்படாது..!!

Read Previous

எது சாப்பிட்டாலும் வாய்க்கு கசப்பா இருக்கா : காரணம் என்ன தெரியுமா..!!

Read Next

ரோட்டு கடை ஸ்டைல்ல கார சட்னி இப்படி செய்யுங்க இரண்டு இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular