நிறுவனம்: தேசிய நலவாழ்வு குழுமம்
பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
பணியிடங்கள்: 17
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2025
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: SSLC, HSC, Degree
வயது வரம்பு: 59 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்
சம்பளம்: Rs.8,500, Rs.40,000, Rs.13,000
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2025/01/2025010934.pdf




