ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 2623
கல்வி தகுதி: ITI, டிப்ளமோ, டிகிரி
வயது: 18 – 24
உதவித்தொகை: ITI முடித்தவர்களுக்கு ரூ.10,560, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.10,900, டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.12,300
தேர்வு முறை: கல்வித் தகுதியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 6
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://ongcindia.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




