தொங்குகிற தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

 

 

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் உடலுக்கு அதிகமான வேலையை தருவதில்லை உடற்பயிற்சியும் பல பேர் மேற்கொள்வதில்லை. இதனால் பெரும்பாலான ஆண்களிடையே தொப்பை என்பது இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் சத்தான உணவுகளை சாப்பிடுவதற்கு மாறுகின்றனர். நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் ரெடிமேட் உணவுகள் மற்றும் கண்ட உணவுகளை கண்ட நேரத்தில் அருந்துவதால் இந்த தொப்பை வருகிறது. மற்றும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது போதிய அளவு உடற்பயிற்சி செய்யாது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகமாகி தொப்பை அளவும் அதிகமாகிறது. இதனால் இளைஞர்கள் பலர் இந்த தொப்பையை எப்படி குறைப்பது என்று தெரியாமல் அவதிப்படுகிறார்கள். இந்த கெட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை எப்படி சரி செய்வது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

பப்பாளி தொப்பையை குறைக்க உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் பப்பாளியில் அதிகமான சத்துக்கள் உள்ளது பப்பாளியை சிறிது சிறிதாக வெட்டி நாம் உணவுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் தொப்பை குறைவதை கண்கூட பார்க்க முடியும். மேலும் வாழைத்தண்டு சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் தொப்பை விரைவாக குறையும். இது மட்டும் இன்றி ரெகுலராக உடற்பயிற்சியும் செய்வதன் மூலம் தொப்பை குறையும். மற்றும் சத்தான உணவு முறைகளை அறிந்து நேரத்திற்கு தூங்குவதன் மூலமும் இந்த தேவையில்லாத கொழுப்பை நாம் கரைத்து தொப்பையை எளிதில் குறைக்க முடியும்.

Read Previous

ஆண்களுக்கான பதிவு..!! ஆண்மை குறைபாடு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு இதுதான்..!!

Read Next

தினமும் காலையில் இரண்டு கிராம்பு சாப்பிடுவதால்.. கிடைக்கும் பயன்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular