தொப்பையை குறைக்க உதவும் பானம்..!!

Oplus_131072

தொப்பையை குறைக்க உதவும் பானம்…….

ஒரு பெரிய நெல்லிக்காய், சிறிய துண்டு இஞ்சி அரைத்துக் கொள்ளவும். இதில் அரை எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொள்ளவும்….

இந்த பானத்தை காலையில் எழுந்தவுடன் (காலையில் எழுந்த 1 மணிநேரத்தில்) தொடர்ந்து 3 மாதங்கள் குடித்துவர நல்ல பலன் கிடைக்கும். இதோடு உடற்பயிற்சியும் செய்து வர வேண்டும்…..

 

Read Previous

தைராய்டு’ சரியாக இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!

Read Next

கற்றாழையை உணவில் சேர்த்தால் இத்தனை நன்மைகளா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular