நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் மனைவியை குத்திக் கொன்ற கணவன்..!!

கர்நாடகா: பெங்களூரு ஆனேகல் பகுதியில் நடுரோட்டில் மனைவியை கணவன் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட ஸ்ரீகங்கா (29), மோகன் ராஜு (32) தம்பதிக்கு 6 வயது மகன் உள்ளார். இந்நிலையில், தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட மோகன் ராஜு, நடுரோட்டில் ஸ்ரீகங்காவை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read Previous

வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு..!!

Read Next

நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular