வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு..!!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு..!!

மதுரை – சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்., 04ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்து ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தான் பேசியதாக தவறான செய்தியை உருவாக்கிய நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

Read Previous

முருகன் மற்றும் தைப்பூசம்..!! முக்கியத்துவம், வரலாறு மற்றும் வழிபாடு..!!

Read Next

நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் மனைவியை குத்திக் கொன்ற கணவன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular