நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரல்..!!

நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 171வது படமான கூலி நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கலவையான விமர்சனங்களைக் கூலி படம் பெற்று வருகிறது.

இந்த படத்திற்குப் பின், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் அவர் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Read Previous

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்..!!

Read Next

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular