நரம்பு தளர்ச்சி நீங்க நரம்பு சக்தி பெற இந்த உணவு மட்டும் சாப்பிட்டால் போதும்..!!

நரம்பு தளர்ச்சி நீங்க நரம்பு சக்தி பெற இந்த உணவு மட்டும் சாப்பிட்டால் போதும்..!!

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் நரம்பு தளர்ச்சி நீங்க நரம்பு சக்தி பெற என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். தினமும் கொத்தவரங்காய் சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் நல்ல பலனை பெறலாம் காலையில் பச்சை வெண்டைக்காய் 10 நறுக்கி தண்ணீரில் கலந்து ஒரு அரை மணி நேரம் வைத்து விட்டு அந்த நீரை குடித்துவிட்டு காயை சாப்பிடவும். வேலா வேலை சரியாக நன்றாக சாப்பிட வேண்டும். புகை மற்றும் ஆல்கஹால் அடியோடு அந்த பழக்கத்தை விடுவது மிகவும் நல்லது. காலை உணவுக்குப் பிறகு பாதாம் பிஸ்தா வகைகள் மதிய உணவுக்குப் பிறகு கருப்பு காய்ந்த திராட்சை பேரிச்சம்பழம் இரவு உணவுக்கு பிறகு செவ்வாழைப்பழம் ஒன்று மட்டுமே போதும் படுக்கும் பொழுது பசும்பால் அவ்வளவுதான் ஒரே மாதத்தில் வித்தியாசம் தெரியும்.

Read Previous

தேனில் உள்ள நமக்கு தெரியாத மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

உணவுக்குப் பிறகு சூடான நீர் அருந்துவதால் மாரடைப்பு மற்றும் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular