தேனில் உள்ள நமக்கு தெரியாத மருத்துவ குணங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
தேன் இதில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய பலன்கள் ஏராளம். ஆரோக்கியத்தின் அமிர்தம் என்று கூட இதனை சொல்லலாம். இந்நிலையில் இதில் உள்ள மருத்துவ பலன்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
இரவில் தேன் சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும் மாதுளம் பழச்சாறுடன் தென்கிழங்கு சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும். எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும். ஆரஞ்சு பழச் சுளையில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும் தேங்காய் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல்புண் வாய்ப்புண் குணமாகும் இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.




