நல்ல தான் சம்பாதிக்கிறேன்.. ஆனால், சேமிக்க முடியவில்லை என்று நினைப்பவரா நீங்கள்?..

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பணத்தை சேமிக்கும் பழக்கம் என்பது அதிக அளவில் வளர்ந்துள்ளது. மேலும், சிலர் பணம் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு இல்லாமல், அதிக அளவில் செலவுகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், மாத சம்பளம் வாங்கும் உங்களுக்காகவே, பணத்தை எப்படி எல்லாம் சேமிக்கலாம் என்பது குறித்த விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

1.நீங்கள் வாங்கும் மாத சம்பளங்களில் 20% சேமிப்புக்காக ஒதுக்கி வைக்க வேண்டும். மேலும், உங்கள் வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில், சேமிப்பும் அதிகரிக்க வேண்டும்.

2. சாமானிய மக்களும் சேமிப்பு தொடங்க வேண்டும் என்பதற்காக post office பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், அதிலும் நீங்கள் பணத்தை முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம்.

3. Mutual fund, fixed deposit, long term deposit முதலிய திட்டங்களிலும் உங்களுடைய சேமிப்பை தொடங்கலாம்.

4. நிலையான வேலையை தேர்வு செய்வதன் மூலம் சம்பள உயர்வு உங்களுக்கு கிடைக்கும். இதன் மூலம், உங்களின் சேமிப்பு தொகையும் அதிகரிக்கும்.

5. மேலும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது அதிக செலவுகளை மேற்கொள்ளாமல், சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் உங்களின் பணம் சேமிப்பு ஆவதை நீங்களே கண்கூட காணிப்பீர்கள்.

6.வருமான வரிகளை சரியான நேரத்தில் செலுத்தும் பட்சத்தில், அபராதத்திலிருந்து தப்பிக்கலாம். மேலும், இது உங்களின் சேமிப்பையும் பாதிக்காது.

Read Previous

வேலையில்லா இளைஞர்கள் YOUTUBE மூலமாக சம்பாதிக்க ஏற்பாடு..!! தமிழக அரசின் சூப்பரான அறிவிப்பு..!!

Read Next

கரூர்: வேலம்மாள் பள்ளி அருகே டூவீலர்கள் மோதல்..!! பெண் படுகாயம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular