Oplus_131072
ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்!
சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, -அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது அவரை விதைகளை வேக வைத்து சாப்பிட்டால், வாயு தொல்லை நீங்குவதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும் அவரைக்காயில் உள்ள கால்சியம் எலும்புகள் & பற்களுக்கு வலு சேர்க்கிறது நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை & கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது..




