• September 10, 2026

நன்மைகளை வாரி வழங்கும் மணத்தக்காளி கீரை..!!

Oplus_131072

 

சித்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி,

மணத்தக்காளி பழங்களை உலர வைத்து வற்றலாக சாப்பிட்டால், காய்ச்சலின் போது ஏற்படும் வாந்தி உணர்வு கட்டுப்படுத்தப்படும்.

>மணத்தக்காளி இலைச் சாற்றை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண் மறையும். மணத்தக்காளி

இலைகளோடு பருப்பு சேர்த்து கடைந்து சமைக்கலாம். வயிற்றுப் புண், ரத்தக்குறைவு, உடல்சோர்வு போன்றவை நீங்கும்.

Read Previous

பூசணி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்..!!

Read Next

ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular