Oplus_131072
#நிம்மதியான வாழ்க்கை அமைய..
இந்த ஒன்பது விஷயங்களை கடைப்பிடியுங்கள்….
1,யார் மீதும் அதிகம் #அன்பு வைக்காதீர்கள்….! அவர்களின் சிறிய மாற்றம் கூட உங்களை மிகவும் காயப்படுத்தி விடும்…!
2,யாரிடமும் இருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3,கிடைத்தைக் கொண்டு சிறப்புடன் வாழ பழகிக் கொள்ளுங்கள்.
4,குடும்பத்தைப் பேணிக்காத்து கொள்ளுங்கள்.
5,விட்டுக்கொடுத்து வாழப் பழகி கொள்ளுங்கள்.
6,உங்களுக்கு என்ன வேலையோ அதை மட்டும் செய்யுங்கள்.
7,தேவையில்லாததை நீங்கள் தொட வேண்டாம்.
7,நட்பு,சொந்தங்கள் என யாராயிருந்தாலும் எல்லாவற்றிலும் அளவாய் இருந்து கொள்ளுங்கள்.
9,பணம் பிரச்சனைகளை கொண்டு வரும்,அதனால் பண விசயத்தில் ஜாக்கிரதையாக கையாளுங்கள்.
இதைக் கடைபிடித்து பாருங்க வாழ்க்கை ஜோரா இருக்கும்……




