“நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் என்ன சிக்கல்?”.. சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி..!!

தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி சாலை நடுவில் வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களை அகற்றக்கூறிய நீதிமன்ற உத்தரவை 100% நடைமுறைப்படுத்துவதில் என்ன சிக்கல் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை 100% அகற்றக்கூறிய நிலையில், சென்னையில் 31% மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கூறினர். கொடிக்கம்பங்களை முழுவதும் அகற்றாத பகுதிகளில், மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Read Previous

அந்த வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டல்..!! ஆசிட் குடித்த இளம்பெண்..!!

Read Next

அவசியம் அறிந்து வைக்க வேண்டிய சிறந்த பத்து நிதி முகாமைத்துவ விதிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular