நீரிழிவனால் உள்ள பாதிப்புகள்.. மற்றும் நீரிழிவிலிருந்து உங்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா..??

 

நீரிழிவினால் உள்ள பாதிப்புகள் என்னென்ன என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். அதுமட்டுமின்றி நீரிழிவிலிருந்து நம்மளை நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம் கண்டிப்பாக இந்த பதிவை அனைவரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீரிழிவினால் உள்ள பாதிப்புகள் என்னென்ன தெரியுமா..??

உங்கள் கண் பார்வையை மங்க செய்து கண் பிரச்சனைகளை ஏற்படுத்தும் தொடர்ந்து நீரிழிவினால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். சிறுநீரகம் சேதம் அடையலாம் அல்லது செயல் இழக்கலாம் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம் கை கால்களில் காயம் ஏற்படலாம்.

நீரிழிவிலிருந்து உங்களை பாதுகாக்க..

முறையான நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி யோகாசனம் மற்றும் தியானம் நீண்ட உறக்கம் செய்வதன் மூலம் நீரிழிவிலிருந்து நம்மளை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம். அசைவம் தவிர்த்து இயற்கை மற்றும் நார்ச்சத்துள்ள உணவுக்கு மாறுவது மிகவும் நல்லது. நீரிழிவிழிந்து நம்மளை நாமே பாதுகாத்துக் கொள்ள கண்டிப்பாக இதை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டும்.

Read Previous

ஆரோக்கியம் அள்ளி கொடுக்கும் மருத்துவ குறிப்புகள் இதோ..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

பிரம்ம முகூர்த்தம் பற்றிய முழு விவரம் உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular