ஒரு நொடி நீ இல்லாத பொழுதுகளில்
நான் எப்படியெல்லாம் தேடுவேனென உனக்குத் தெரியுமா
நீ கொஞ்சம் கோபமாகத் திட்டினால்
கண்களின் ஓரம் நனைவது
உனக்குத் தெரியுமா
உள்ளம் வலிக்கும் ஒவ்வோர் இடமும்
எப்படி தாங்கிக் கொள்வேனென
உனக்குத் தெரியுமா
நாள் பூராவும் உன்னையே
நினைத்துக் கொண்டிருப்பது
உனக்கு தெரியுமா
நீ நினைக்க வில்லையென்றாலும்
நான் என்றும் மறக்கும்
இடத்தில் இல்லை
என்னுடைய அன்பு பாசம் தண்ணீரில் கலந்த பெருங்காயம் போலவே
இருந்து விட்டு போகட்டும்..
மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!




