நெஞ்சு அசௌகரியம் மற்றும் வாய்வுத் தொல்லைக்கு இந்தப் பால் உதவுமா..??

Oplus_131072

 

தேவையான பொருட்கள்:

* இரண்டு டம்ளர் பால்
* 10 பற்கள் பூண்டு
* சிறிது பெருங்காயம்
* சீரகத் தண்ணீர் (தேவைப்பட்டால்)

செய்முறை:

* பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் பூண்டு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.
* இரண்டு டம்ளர் பால் ஒரு டம்ளராகச் சுண்டும் வரை நன்றாகக் கொதிக்க விடவும்.
* பிறகு இதனை ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து அப்படியே பருகலாம்.
* இதனைப் பருகிய 10-15 நிமிடங்களில் வாய்வுத் தொல்லை மற்றும் உடலில் உள்ள பிடிப்புகள் நீங்கும்.
* கூடுதல் பலனுக்கு, சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்த தண்ணீரையும் பருகலாம்.

 

Read Previous

பருக்கள் மறைய இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

தலைச்சான் ஆண் தலைச்சான் பெண் திருமணம் செய்யக்கூடாது: ஏன் இப்படி சொன்னாங்க..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular