பச்சிளம் குழந்தையை குளத்தில் எரிந்த பெண்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

மத்தியப் பிரதேசம் திகம்கர் மாவட்டத்தை சேர்ந்த மிதிலா, திருமணமாகி 6 மாதங்களிலேயே ஆண் குழந்தையை பெற்றதால் கணவர் வீட்டில் அவமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த தாய் வீட்டிற்கு சென்ற அவர், தன்னுடைய சிக்கலுக்கு குழந்தையே காரணம் என நினைத்து, தாயுடன் சேர்ந்து குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார். இருவரும் சேர்ந்து 25 நாள் பச்சிளங் குழந்தையை குளத்தில் எறிந்தனர். அதை பார்த்த லலன் என்ற இளைஞர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பாலில் பூண்டை வேகவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..‌??

Read Next

நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..!! தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular