பஞ்சாப் & சிந்து வங்கியில் வேலைவாய்ப்பு..!! முழு விவரங்கள் உள்ளே..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

பஞ்சாப் & சிந்து வங்கி

வங்கி வேலைவாய்ப்பு

Head AI – 01

Lead AI – 01

Specialist AI – 01

சம்பளம்: வங்கி விதிமுறைகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி: கணினி அறிவியல் / கணினி பயன்பாடுகள் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் / மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு / மின்னணுவியல் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பு / தரவு அறிவியல் / எம்.சி.ஏ ஆகியவற்றில் பி.இ. / பி.டெக்.

வயது வரம்பு:

Head AI

குறைந்தபட்சம்:34 ஆண்டுகள்

அதிகபட்சம்:40 ஆண்டுகள்

Lead AI

குறைந்தபட்சம்:30 ஆண்டுகள்

அதிகபட்சம்:38 ஆண்டுகள்

Specialist AI

குறைந்தபட்சம்:27 ஆண்டுகள்

அதிகபட்சம்:33 ஆண்டுகள்

பஞ்சாப் & சிந்து வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழகுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களுடன் gmhrd@psb.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட வேண்டும்.

Deputy General Manager – HRD

Punjab & Sind Bank

2nd Floor, NBCC Complex, Tower-3,

East Kidwai Nagar

New Delhi -110023

Shortlisting

Interview

SC/ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.100

General, EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.850

கூடுதல் விவரங்களுக்கு:

https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2025040411313942031.pdf

Read Previous

மீண்டும் கேப்டன் ஆகும் தோனி..!! ருத்ராஜ்க்கு ஓய்வு..!!

Read Next

48 நாளுக்குள் நினைத்தது நடக்க வேண்டுமா?.. கல் உப்பு பரிகாரம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular